Followers

Tuesday, 7 February 2012

தரித்திரம் தரும�� யோக அமைப்புகள் ��ோதிடத்தில் சொல்���ப்பட்டுள்ளதா? ஜ��திடர் ஆர் ராவணன் பதில்கள்



வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.  
 
சகடை யோகம் கேமுத்திர யோகம் தேச சஞ்சார யோகம், போன்ற நன்மை தராத யோகங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. குருவுக்கு ஆறு எட்டு பன்னிரண்டு சந்திரன் இருப்பது சகடை யோகமாகும். ஒரு வீட்டில் எட்டு கோள்கள் இருப்பது கோள் யோகமாகும். இரண்டு வீடுகளில் எட்டு கோள்கள் இருப்பது கை யோகமாகும். மூன்று வீடுகளில் எட்டு கோள்கள் இருப்பது சூல யோகமாகும். பத்து பதினொன்று பன்னிரண்டு ஒன்று ஆகிய வீடுகளில் எட்டு கோள்கள் இருப்பது திரி யோகமாகும். எவை அனைத்தும் தரித்திரம் தரும் யோகங்களாகும்.   

ஜோதிட ஆலோசனைகளுக்கு எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  தொலைபேசி எண் +91 8122733328 .  இந்தியா. தமிழ் நாடு 

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  
                                                 
                                                 ஜோதிடர் ஆர். ராவணன் BSC  
                                                 தொலைபேசி எண் +91 8122733328 
                                                 இந்தியா. தமிழ் நாடு


http://girls-stills.blogspot.com



  • http://girls-stills.blogspot.com


  • No comments:

    Post a Comment

    Popular Posts