பரங்கிக்காய் பால் கூட்டு
தேவையானவை
- 1 கீற்று பரங்கிக்காய்
- 1/2 டம்ளர் பால்
- 2 பச்சை மிளகாய்
- 2 டீ� ��்பூன் சர்க்கரை
- 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
செய்முறை
பரங்கிகாயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி ,தண்ணீர் சேர்த்துக் குழையாமல் வேக விடவும்.தேங்காய் துருவல் ,பச்சாவ் மிளகாய் இரண்டையும் அரைத்து ,வேந்த பரங்கிகாயுடன் சேர்த்து கொதிக்க வைத்து ,சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும� �.கடைசியில் பால் விட்டு கலக்கவும்.Keyword : pumpkin kootu
No comments:
Post a Comment