Followers

Tuesday, 7 February 2012

இரண்டு மனைவிகள் ���மையக்கூடிய பெயர் அமைப்புகள் உண்���ா?ஜோதிட பெயரியல�� ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் பதில்���ள்



வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
ஒரு மனிதனுக்கு வாழ்க்கை தரமும், அவனுக்கு அமையக்கூடிய இல்லற வாழ்க்கையும், அவனுடைய பெயரின் கூட்டு எண்ணிக்கொண்டும் அந்த பெயரின் உள்ளே ஒளிந்து இருக்கும் அர்த்தத்தை கொண்டும் அமையக்கூடியதாக அமைகிறது. இந்திரன் கேட்டதும் பெண்ணாலே சந்திரன் கேட்டதும் பெண்ணாலே என்ற சொல்லுக்கு ஏற்ப ஒரு மனிதனின் பெயரின் உள்ளே ஒளிந்து இருக்கும் அர்த்தங்கள் ஜோதிட சாஸ்திரத்தோடு தொடர்புடைய கிரகங்களின் பெயரோடு தொடர்புடையதாக அமைகிறது. அதே போல் புராண கதைகளோடு தொடர்புடைய சம்பவங்கள் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களோடு ஒத்து போவதை அனுபவ ரீதியாக காண முடிகிறது. புராண கதைகளில் இந்திரன் பெண்ணாசை  பிடித்தவனும் மாற்றான் மனைவி மீது பற்று வைத்து அதனால் சாபத்தை பெற்று பல இன்னல்களை அனுபவித்தான். அதே போல் ஜோதிட சாஸ்திரத்தில் நவ கிரகங்களில் சந்திரன் அழகானவன் என்பதால் அவன் பெண்களால்விரும்பபட்டவனும் அவன் பெண்களால் விரும்ப பட்டவனும் நவ கிரகங்களில் குரு பகவானின் மனைவியை தன மனைவியாக ஆக்கி கொண்டவனும் ஆவான். சந்திரன் வளர் பிறை ஆனதும் தேய்பிறை ஆனதும் பெண்களுடைய சாபத்தினாலேயே ஆகும்.   
இப்படி பார்க்கும்பொழுது  ஒரு தனி மனிதனின் பெயரில் இந்திரன் சந்திரன் சுதாகரன், சோமு சசி மதி வளர் பிறை இந்து சாமி போன்ற சொற்கள் வந்தாலும்( இவை எல்லாம் சந்திரனின் பெயர்கள் )  பெயரின் கூட்டு எண்ணாக 28  29  30 31  32  33  34  35  36  இப்படி வந்தாலும் சரி அவருக்கு மனைவி அல்லது சில பெண்களின் தொடர்பும் அல்லது மனைவின் அந்தஸ்துக்கு  நிகரான வேறு ஒரு பெண்ணின்  தொடர்பும் அல்லது இரண்டு மனைவி  அமையக்கூடிய சூழ் நிலையும் ஏற்படும்   மேலும் இவாகள் பெண்களால் பல பிரச்சனைகளையும் அடைந்தே தீருவார்கள் என்று நிச்சயமாக சொல்ல வேண்டுமானால் பெயரின் ஆரம்ப எழுத்து B K R போன்ற எழுத்துகளில் ஆரம்பித்து மேலே சொன்ன இந்திரன் சந்திரன் சசி மதி வளர் பிறை இந்து சாமி போன்ற சொற்கள் அவர்கள் பெயரில் வந்து பெயரின் மொத்த கூட்டு எண் 28  29  30 31  32  33  34  35  36  ஆரம்ப எழுத்தாக அமைந்து விட்டால் இவர்களுக்கு கடைசிவரை பெண்களால் பிரச்சனைதான். 
ஜோதிட ஆலோசனைகளுக்கு எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  தொலைபேசி எண் +91 8122733328 .  இந்தியா. தமிழ் நாடு 

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.  
                                                 
                                                 ஜோதிடர் ஆர். ராவணன் BSC  
                                                 தொலைபேசி எண் +91 8122733328 
                                                 இந்தியா. தமிழ் நாடு


http://girls-stills.blogspot.com



  • http://girls-stills.blogspot.com


  • No comments:

    Post a Comment

    Popular Posts