
தலையில் பொடுகு நீங்குவதற்கு வேப்பம் பட்டையை நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து ஆறியபின் நன்றாக நுரை வரும்வரை கையால் சிலுப்ப வேண்டும். பின்பு தலை முழுதும் நன்றாக தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்பு தலையை அலசினால் பொடுகு நீங்கி விடும்.
Healthy tips in tamil தமிழ்செய்திகள் | Tamil News Online | Tamilnadu News | TamilNadu
No comments:
Post a Comment