திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி(சின்னக்கிளி)
(முன்னாள் யாழ். அபிவிருத� �தி சபை உப அலுவலக அல்லைப்பிட்டி ஆசிரியர்)
அன்னை மடியில் : 6 மார்ச் 1950 — ஆண்டவன் அடியில் : 13 யூலை 2012
மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடம ாகவும் கொண்ட உமாபதிசிவம் ஜெயலட்சுமி அவர்கள் 13-07-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மண்கும்பானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஏரம்பு இராசமணி தம்பதிகளின் அன்பு மக� �ும், வேலணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சிவயோகம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
உமாபதிசிவம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கிருஷன், கிருஷிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இந்திராவதி(இலங்கை), சந்திரா(பிரான்ஸ்), தங்கநாயகி(இலங்கை), வேலும்மயிலும்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வரத்தினம், கணேசமணி, செவ்வேன் ஆகியோரி� ��் உடன்பிறவாச் சகோதரியும்,
கனகரெத்தினம்(இலங்கை), ஸ்ரனிஸ்லொஸ்(பிரான்ஸ்), சாந்தலிங்கம்(இலங்கை), லெட்சுமி(பிரான்ஸ்), மகாலிங்கசிவம்(சுவிஸ்), றஞ்சினி(கனடா), சுகநாதசிவம்(பிரான்ஸ்), செல்வராணி(இலங்கை), சோதிசிவம்(டென்மார்க்), பொற்கிளி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோகநாயகி, திவ்வியராணி, தனேஸ்வரி ஆகியோரின் சகலியும்,
கோகிலன், குபேரன், கோமகன், தர்ஷன், தர்ஷிகா, தன ுஷா, சன்ஜீவன், ஜதீஷா, பார்த்தீபன், ரிஷாயினி, விதுரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனிஸ்ரா, துளசிகா, அனுசிகா, சாரங்கன், சித்திராங்கன், நிருத்திகா, கோபிலக்ஷன், வதனலக்ஷன், மிதுஷன், விதுரன் ஆகியோரின் பெரிய தாயாரும்,
கார்த்தீபன் அவர்களின் சிறிய தாயும் ஆவார்.
அன்னாரின் தகனக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

No comments:
Post a Comment