Followers

Tuesday, 31 July 2012

மருத்துவ டிப்ஸ்!





தொண்டைக் கட்டிக் கொண்டு குரலே எழாமல் சிரமப்படுபவர்கள், கற்பூரவல்லி இலையை பிழிந்து சாறெடுத்து, பனங்கற்கண்டு கலந்து பருகவும். தொண்டைக் கமறல் இருக்காது. எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரை சேர்த்து உட்கொண்டால், நீர்க்கடுப்பு நோய் நீங்கும். கொண்டைக்கடலையை தினமும், 50 கிராம் சாப்பிட்டு வந்தால் கெட்� �� கொழுப்பு குறையும். கசகசாவை அரைத்து, பால், பனங்கற்கண்டுடன் சேர்த்து குடிக்க உடல் வலிமை பெறும். தேன், சர்க்கரை, மிளகுத்தூள் மூன்றையும் கலந்து குடித்து வர வாயு தொல்லை நீங்கும்.





No comments:

Post a Comment

Popular Posts