Followers

Tuesday 10 April 2012

பருக்களை போக்க…

 

பயத்த மாவு, கடலை மாவு, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் கழுவிடனும். சிவப்பு, நீல வெளிச்சத்தை பருக்கள் உள்ள பகுதியில் பாய்ச்சினால் பருக்கள் நீங்குகின்றன. இயற்கையான சூரிய ஒளியில் பருக்கள் குணமடைந்தாலும் அதனால் தோல்களில் பாதிப்பு ஏற்படும். ஆனால் சிவப்பு நீல ஒளிகளால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை.

பருக்களை போக்க நாள் ஒன்றுக்கு 15 நிமிடம் சிவப்பு அல்லது நீல ஒளிக்கற்றைகளை பாய்ச்சினால் போதும்.

நீல விளக்கு ஒளி பருக்களை அகற்றுகின்றன. சிவப்பு ஒளி எல்லாவித நோய்களையும் தணிக்கும் ஆற்றல் வாய்ந்தது.

No comments:

Post a Comment

Popular Posts