சம்மருக்கு சவால் விடும் சூப்பர் மருந்து!
கோடை காலம் துவங்கியே விட்டது என்பதை நிரூபிக்கின்றன தெருவெங்கும் குவிந்திருக்கும் தர்பூசணி பழங்கள். வெயிலின் கடுமையைப் போக்கி குளிர்ச்சி தருவதில் மட்டுமல்ல.. சருமத்தைப் பாதுகாப்பதிலும் தர்பூசணி தன்னிகரற்றதுதான்!
ரொம்பவும் டல்லாக உணர்கிறீர்களா? 'முகம் வாடிப் போயிருக்கே!' என்று ஆளாளுக்கு விசாரிக்கிறார்களா?
கவலையை விடுங்கள். தர்பூஸ் இருக்க கவலை ஏன்? தோல், கொட்டை நீக்கிய தர்பூசணி துண்டுகள் - ஒரு கப், சோற்றுக் கற்றாழை ஜெல் - 2 டேபிள்ஸ்பூன் எடுத்து, கலந்து, முகத்தில் பூசி, 2 நிமிடம் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். முகம் மெருகேறி ஜொலிஜொலிக்கும்.
வயதாவதால் ஏற்படும் முகத் தொய்வை சீர் செய்கிறது தர்பூஸ்.
ஒரு க1 தர்பூசணி பழங்கள்
No comments:
Post a Comment