Followers

Tuesday, 4 September 2012

செக்ஸ் திருப்தியில்லையா? விரக்தி அதிகரிக்குமாம்!

செக்ஸ் திருப்தியில்லையா? விரக்தி அதிகரிக்குமாம்!

ஆர்வமும், ஆசையும் அதிகமாக இருந்தால்தான் துணையுடன் உற்சாகமாக உறவில் ஈடுபடமுடியும். ஆனால் செக்ஸ் குறித்த சிந்தனைகள் இல்லாமலோ, அது பற்றிய ஆசையோ குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்திதான் எஞ்சியிருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். சர்வதேச ப 14;ண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் நினைவுகளும், அது தொடர்பான எண்ணங்களும் நம்மை உயிர்போடு வைத்திருக்கும். அதேசமயம் பாலுணர்வு குறைவாக இருந்தாலோ, நாம்மால் துணையுடன் இயல்பாக உறவில் ஈடுபடமுடியவில்லை என்றாலோ ஒருவித குற்ற உணர்வு ஆட்கொள்ளும். இது தொடர்பாக செக்ஸ் ஆர்வம் குற ைவாக இருந்த 5098 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த பெண்களிடம் கடந்த 12 மாதங்களில் செக்ஸ் விஷயத்தில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள், அந்த காலகட்டத்தில் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருந்தது. செக்ஸ் வைத்துக் கொள்ளாதபோது அவர்களிடம் விரக்தித் தன்மை எந்த அளவுக்கு இருந்தது என்பது உள்பட பல அம்சங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பெண்களின் பல்வேறு குணாதிசயங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அப்போது செக்ஸ் ஆர்வம் குறைவாக உள்ள பெண்களிடையே விரக்தி அதிகம் இருந்ததாம். பலருக்கு செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியே இல்லாத நிலையும் காணப்பட்டதாம். மேலும் தங்களால் செக்ஸ் வாழ்க்கையில் பூரணமாக ஈடுபட முடியவில்லையே எனĮ 1;ற ஆதங்கம் அதிகம் இருந்ததாம்.

ஆய்வின் முடிவில், செக்ஸ் வைத்துக் கொள்ளாத சமயங்களில் அல்லது செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்த சமயங்களில் இவர்கள் பெருமளவில் விரக்தியுடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்தபோதெல்லாம் இவர்களுக்கு இளமை.ப்ளக்.கொம் எதிர்மறையான சிந்தனைகள் அதிகம் இருந்ததாகவும் ஆய்வு கூறுகிறது.

இயல்பான செக்www.illamai.blogspot.comஸ் வாழ்க்கை உடையவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் மிகவும் குறைந்த அளவே வருவதாகவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் இந்தக் கழகத்தின் மாநாட்டில் ஆய்வு முடிவுகள் வெளியிடப் ;பட்டுள்ளன.
Read more >>

Monday, 27 August 2012

பரங்கிக்காய் பால் கூட்டு

பரங்கிக்காய் பால் கூட்டு

பரங்கிக்காய் பால் கூட்டு

தேவையானவை 

  • 1 கீற்று பரங்கிக்காய் 
  • 1/2 டம்ளர் பால் 
  • 2 பச்சை மிளகாய் 
  • 2 டீ� ��்பூன் சர்க்கரை 
  • 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் 

செய்முறை 

            பரங்கிகாயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி ,தண்ணீர் சேர்த்துக் குழையாமல் வேக விடவும்.தேங்காய் துருவல் ,பச்சாவ் மிளகாய்  இரண்டையும் அரைத்து ,வேந்த பரங்கிகாயுடன் சேர்த்து கொதிக்க வைத்து ,சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும� �.கடைசியில் பால் விட்டு கலக்கவும்.
Keyword : pumpkin kootu
Read more >>

Tuesday, 7 August 2012

உங்கள் பாதங்களை பராமரிக்க எளிய வழிகள்-






நாம் அழகாக இருக்க வே� �்டும் என்று முக அழகிற்கு தனி கவனம் செலுத்துகிறோம். ஆனால் நாம் நம் பாதங்களை மறந்து விடுகிறோம்.   கால்களுக்கு அதிக வேலை கொடுப்பதாலும் அதை சீராக பராமரிக்கவில்லை என்றாலும் அங்குள்ள தோல் பாகம் வறண்டு தடித்து வெடித்து விடுகின்றன. இதைத்தடுக்க நம் வீட்டிலேயே தடுப்பு முறைகளைக் கையாளலாம்.  
• தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு சுடுதண்ணீரில், உப்பு, சிறிதளவு எலுமிச்சைச்சாறு
,  கலந்து பாதங்களை அதில் 10 முதல் 15  நிமிடம் வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு பாதங்களை மெல்லிய டவலால் துடைத்து நல ்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம். இதை வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.  
• வெடிப்பு பாதம் உள்ளவர்கள் வீட்டில் உள்ள மருதாணி தூள் அல்லது மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உ� ��்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். 
• பாதவிரல்கள் அழுக்காக இருந்தால் எலுமிச்சை பழச்சாறு தடவி வரலாம். 
• நம் நகத்தில் டார்க் கலர் பாலிஷ் போடுவதால் நம் நகங்கள் மஞ்சளாக மாறி விடும். அதனால் பாலிஷ் போடுவதற்கு முன் நெயில் பேஸ் போட்டு பாலிஷ் போட வேண்டும். இப்படி செய்து வந்தால் நம் நகங்களை அழகாக பராமரித்துக் கொள்ளலாம்.
• பாதம் வீங்கி வலி இருந்தால் ஒரு முழு செங்கல்லை அடுப்பில் சூடு செய்து அதன் மேல் எருக்கு இலைகளை வைத்து இதமான சூட்டில் பாதங்களை வைத்து எடுக்க வேண்டும். இதை தொடர்ந்து 2  அல்லது 3  நிமிடத்திற்கு செய்து வந்தால் பாதத்தின் வலி நீங்கும்.  
• கல் உப்பு, இடித்த மிளகு இரண்டையும் சிறு மூட்டைகளாகக்கட்டி சூடாக்க வேண்டும். பாதத்தில் எங்கு வலி இருக்கிறதோ அங்கு வைத்து எடுக்க வேண்டும். இதன்படி செய்து வந்தால் கால்வலி நீங்கும்.  
• பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.  
• கால் விரல்களில் நகச்சுத்தி வந்தால் இதை சரியாக்க எலுமிச்சைப்பழத்துடன், மஞ்சள் தேய்த்து பத்துப்போட்டு வந்தால் நகச்சுத்தி போய் விடும்.
• கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் சேர்ந்து விட்டால் நல்லெண்� �ையை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 1  அல்லது 2 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும்.
• நகத்தின் ஓரங்களில் பின் வைத்து சுத்தம் செய்ய கூடாது.இவ்வாறு செய்து வந்தால் பாதத்தின் அழகு குறையும். இது போன்ற பிரச்சினைகளை வராமல் தடுக்க பாதங்களை சரியாக பராமரிக்க வேண்டும்





Read more >>

Sunday, 5 August 2012

கோடைகால உபயோகமான தகவல்கள்





முகத்தையும், கண்களையும் அடிக்கடி கழுவுதல் நல்லது. தனித் தனி டவலை பயன்படுத்தவும்.
* கோடை காலத்தில், மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் அருந்தவும்.
* இரவு வடித்த சாதத்தை, கொஞ்சம் தனியே எடுத்து வைத்து, அதில் வெந்நீர் ஊற்றி மூடி வைத்து, காலையில் அந்த நீரை குடிக்கவும்.
* நன்னாரியை தோல் உரித்து, வெட்டி வேரை சிறு த� �ண்டுகளாக நறுக்கி, தண் ணீரில் போட்டுக் காய்ச்சி, அந்த நீரை ஆற வைத்து, வடிகட்டி, அடிக்கடி குடிக்கலாம்.
* ஐஸ் தட்டுகளில், தண்ணீருக்கு பதில், பழச்சாறை கட்டிகளாக உறைய வைத்து, பழச்சாறில் போட்டுக் குடித் தால் சுவையாக இருக்கும்.
* கரும்பு ஜூஸ் அருந்துவது உட லுக்கு நல்லது; வெப்பத்தை தணிக்கும்.
* பருத்திப் புடவைகளுக்கு கஞ்சி போடும் போது, நீரில் கொஞ் சம் படிகாரத்தை சேர்த்த� �க் கொண்டால், புடவை வெண்மையாக வும், பளபளப்பாகவும் இருக்கும்.





Read more >>

Popular Posts